Editors

(Redirected from Editor)

தெரிந்தும் தெரியாத தமிழ்

மக்கள் கலை இலக்கியக் களம் (இலண்டன்) எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ப் புத்தகமே - தெரிந்தும் தெரியாத தமிழ். வி.இ.குகநாதன் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே `கிரந்தம் தவிர் தமிழ் பழகு` என்றொரு கையேட்டினையும் வெளியிட்டிருந்தார் (1). மக்கள் கலை இலக்கியக் களத்தினால் வெளியிடப்பட்ட `தெரிந்தும் தெரியாத தமிழ்` என்ற நூலானது இப்போது மின்னூலாக கிண்டிலிலும் கிடைக்கின்றது (2).

    இந்த நூலானது ஐந்து படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

1. தாய்மொழியான தமிழ் 2. தமிழ் மொழியின் சிறப்பு 3. தமிழ் மறைப்பும், தமிழ்ச் சிதைப்பும். 4. மதம் கொ( ண்ட/ ன்ற) தமிழ் 5. தமிழும் சாதியும்.

   இவற்றுடன் மேலதிகமாகச் சில கட்டுரைகளையும் `பின்னிணைப்புக் கட்டுரைகள்` என்ற தலைப்பின் கீழ் கொண்டுள்ளது.

குறிப்புகள் : 1. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%87. 2. https://www.amazon.co.uk/dp/B08945T17G/ref=sr_1_1…